ஒருவர் மழையில் நனைந்தால் காய்ச்சல் உண்டாகும், சளி உண்டாகும் என்று நம்புவாரேயானால், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால் மழையில் நனைந்தால் அவை உண்டாக வாய்ப்பிருக்கிறது.

அதை செய்தால், அந்த நோய்கள் உண்டாகும், இந்த வயதில் இந்த நோய்கள் உண்டாகும் என்று ஒருவர் மனதாலே நம்பிக்கை கொண்டுவிட்டால், அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால் அவை உண்டாகும்.