எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும், அந்த காரியத்தை சிறப்பாக செய்வது இப்படி என்று முன்கூட்டியே திட்டமிடாமல் செய்வதனாலும். அந்த செயலினால் உருவாகக் கூடிய நல்ல மற்றும் தீய விளைவுகளை ஆராயாமல் செய்வதனாலும். அவை பின்னாட்களில் பல பிரச்சனைகள் .உருவாகின்றன.