புதியவை
latest

இருமல் எதற்காக உருவாகிறது?

இருமல் என்பது நுரையீரலில் படிந்திருக்கும் பழைய காய்ந்த கழிவுகளை வெளியேற்ற உடல் பயன்படுத்தும் உக்தி. கை கால்களில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை அகற்ற நாம் கை கால்களை உதருகிறோம் அல்லவா? அதைப்போன்ற ஒரு செயல்தான். நுரையீரலில் ஒட்டியிருக்கும் காய்ந்த கழிவுகளை அகற்ற நுரையீரல் உதறுகிறது.
« PREV
NEXT »

No comments