எதிர்மறை வார்த்தைகள் என்பது ஒருவரின் தன்னம்பிக்கையை தகர்க்கக்கூடிய வார்த்தைகள். நடக்காது, முடியாது, கிடைக்காது என்பதைப்போன்ற தடங்களான வார்த்தைகள்தான் எதிர்மறை வார்த்தைகள்.