இல்லை. நமது உடலின் அமைப்பு சாக்கடையை போன்றது அல்ல. தண்ணீர் எவ்வளவு அருந்தினாலும் அவை வயிற்றுக்குதான் செல்லும். வயிற்றிலிருந்து நீரை சிறுநீரகம் சுத்திகரித்து, சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுமே ஒழிய, எவ்வளவு நீர் அருந்தினாலும் அவற்றினால் உடலின் கழிவுகளை வெளியேற்ற முடியாது.