நோயாளிகளுக்கும், அதிகமான மாத்திரைகளை உண்பவர்களுக்கும், சிறுநீரகங்கள் பலகீனமடைவதனால் கால்கள் வீங்குகின்றன. குறிப்பாக அதிக நேரம் கால்களை தொங்கபோடும் போது.