மறதி என்பது மனிதர்களின் பிறவி குணம். செய்த உதவியை உதவி பெற்றவர்கள் மறந்து விட்டார்கள் என்று கூறுவதை விட, உதவி செய்தவர் நினைத்து கொண்டே இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். செய்த உதவிகளை நினைவில் வைத்திருக்காதீர்கள், அவற்றுக்கு பலனையும் எதிர்பார்க்காதீர்கள்.