வாந்தியை தடுப்பது என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகும். உடலிலிருந்து வாந்தியாக வெளியேற வேண்டிய கழிவுகளை உள்ளேயே தேக்கி நமக்கு நாமே நோய்களை உருவாக்கிக் கொள்கிறோம்.