புதியவை
latest

சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்த கூடாது?

உணவை உட்கொள்ளும்போது அதிகமாக தண்ணீர் அருந்தினால் உணவை ஜீரணிக்க தேவையான அமிலங்கள் நீர்த்துப் போய்விடும். வயிற்றில் உஷ்ணமும் குறைந்துவிடும். இவற்றினால் உட்கொண்ட உணவு ஜீரணமாக தாமதமாகும். 
« PREV
NEXT »

No comments