கேள்வி பதில்
கேள்வி பதில்

அனைவராலும் அனைத்தையும் செய்ய முடியுமா?

நிற்சயமாக முடியாது. அனைவரும் அனைத்தையும் செய்ய முடியும் என்பது வெறும் மூட நம்பிக்கை மட்டுமே. ஒவ்வொரு தனி நபருக்கும் வழங்கப்பட்ட ஆற்றலையும் திறமையையும் கொண்டுதான் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
« PREV
NEXT »

No comments