இரவில் தூங்கும்போது பகல் முழுதும் உடல் செலவழித்த சக்திகளை மீண்டும் உற்பத்தி செய்யும். வயிற்றில் இருக்கும் உணவுகளை முழுதாக ஜீரணிக்கும். பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை குணப்படுத்தும். உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றும். அதனால் விரைவில் விரைவாக படுக்கைக்கு செல்ல வேண்டும்.