மனம் என்பது மூளையில் இல்லை, ஆனால் மனம் எண்ணும் எண்ணங்களையும், மனமிடும் கட்டளைகளையும், நிறைவேற்றும் வேலையை மூளை செய்கிறது.