குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால் குழந்தைக்கு பசியில்லாமல் பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். பால் கொடுப்பதை குறைத்துக் கொண்டு, சிறிது ஆறிய வெண்ணீரை கொடுக்கலாம். பவுடர் பால் கொடுப்பவர்களாக இருந்தால் பாலை மாற்றி பார்க்கலாம். பாக்கெட் பால் கொடுப்பவர்களாக இருந்தால், அதை உடனே நிறுத்த வேண்டும்.