உடலின் உறுப்புகளில் சேர்ந்த கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும். கழிவுகளை வெளியேற்ற சக்தியில்லாத போதும். புதிய இரசாயனங்களும் கழிவுகளும் தொடர்ச்சியாக உடலுக்குள் செலுத்தும் போதும் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்கின்றன.