மனிதர்களுக்கு இந்த உலகில் மிக முக்கியமானது விழிப்புணர்வு. உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும் நடக்கும் அத்தனை விஷயங்களையும் விழிப்புணர்வோடு கவனிக்க வேண்டும்.