புதியவை
latest

மனிதர்களுக்கு எதற்காக வேர்க்கிறது?

காய்ந்த கையினால் மின்சார கம்பியை தொடுவதை விடவும், ஈரக்கையாலே மின்சாரக் கம்பியை தொடும்போது, மின்சாரம் வேகமாகவும் அதிகமாகவும் பாயுமல்லவா?. அதைப்போன்றே உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது உடலின் சக்திகள் அதிகமாக செலவழிக்கப்படுவதால், அவற்றை ஈடுகட்ட உடல் பிரபஞ்ச சக்திகளை தன்னுள்ளே கிரகிக்கின்றது. தோல் ஈரமாக இருந்தால் அதிகமாகவும், விரைவாகவும் சக்திகளை உடலுக்குள் கிரகிக்கலாம் என்பதனால்தான் அதிகமாக வேலை செய்யும்போது வியர்க்கிறது.
« PREV
NEXT »

No comments