குளம், ஆறு, குட்டை, கடல் போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளித்தால் சிலருக்கு புண்கள் உண்டாகும். இதற்கு காரணம் நீர்நிலைகளில் இருக்கும் பஞ்சபூத சக்திகளை உடல் கிரகித்துக்கொண்டு. சக்தியடைந்து, அவர்களின் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை தோல் மூலமாக உடல் வெளியேற்றுகிறது.