ஒருவருக்கு என்ன நோய் இருந்தாலும். அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும். அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும்.