நிச்சயமாக தேவையில்லை. ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்கு பின்பும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தை அவனது மனம் அறியும். அவன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டுமே ஒழிய அடுத்தவர் வாழ்க்கையை வாழ ஆசைப்பட கூடாது.