புதியவை
latest

மனிதர்களின் உண்மையான குரு யார்?

ஒவ்வொரு மனிதனுக்கும் மனமே அவனது தனிப்பட்ட குருவாகும். மனம் மட்டுமே 24 மணி நேரமும் மனித கூடவே இருந்து அவனை கவனிப்பதனால். மனதுக்குத்தான் அந்த மனிதனுக்கு எது தேவை என்பதும் அவனால் எவ்வாறு செயல்பட முடியும் என்பதும் தெரியும். மனதின் வழிகாட்டுதலே மனிதர்களுக்கு சிறந்த குருவாகும்.
« PREV
NEXT »

No comments