அவன் திமிர் பிடித்தவன், அவன் கெட்டவன், அவன் பொறாமை பிடித்தவன், என்று குற்றசாட்டும் பலர், தங்களுடைய குணத்தை எதிரியிடமும் இருக்கும் என்று நம்புவதால் ஏற்படும் விளைவுகளே இவை. பிற மனிதர்களிடம் நீங்கள் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் வெறும் கண்ணாடியைப் போன்று பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. உங்களுடைய குணாதிசயங்களைதான் நீங்கள் பிறரிடம் காண்கிறீர்கள்.