விதி என்றால் சட்டம் என்று அர்த்தம். ஒரு மனிதர் இந்த உலகில் எவற்றை அடைய முடியும், எவற்றை அடைய முடியாது. எவற்றை அனுபவிக்க முடியும், எவற்றை அனுபவிக்க முடியாது. எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான இயற்கையின் சட்டங்கள்.