அனுபவித்து பின்பு மறந்துவிடக்கூடிய இன்பங்கள் சிற்றின்பங்கள். வாழ்நாள் முழுமைக்கும் நினைவில் இருக்கக்கூடிய இன்பங்கள் பேரின்பங்கள்.