மனக்கவலைகள் பெரும்பாலும் ஒருவர் இழந்த மனிதரையோ, பொருளையோ, வாய்ப்பையோ நினைத்து வருந்தும் போது உருவாகிறது. இந்த உலகில் யாரும், எதுவும், யாருக்கும் நிரந்தரமில்லை, என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்துக் கொள்ளாமல். என்னிடம் அது இல்லை அல்லது அது என்னை விட்டு தொலைந்துவிட்டது, என்று எண்ணுவதால் கவலைகள் உருவாகின்றன.