இரசாயனங்கள் அனைத்துமே உடலுக்கு தீங்கானவைதான். ஆங்கில மருந்துகள் ஒவ்வொன்றும் இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை. ஒரு இரசாயனம் பெரிய தீங்கை விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடும் போது. பல இரசாயணங்கள் ஒன்றாக வயிற்றுக்குள் செல்கின்றன. இவை மூன்றும் சேர்ந்து என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பது மருத்துவர்களுக்கு கூட தெரியாது.

டீ, காப்பி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், கொக்ககோலா, மோரு, மற்றும் ஜூஸை ஒன்றாக கலந்து அருந்துவதை போன்ற செயல் இது. சிலர் ஐந்து முதல் பத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்குகிறார்கள். இந்த பத்து வெவ்வேறான இரசாயன கலவைகள் ஒன்றாக சேரும்போது நிச்சயமாக பெரிய தீங்குகளை அவர்களுக்கு உண்டாக்கும்.