அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானதா?

உடலின் தன்மைக்கென்று ஒரு ஆரோக்கியமான உஷ்ண அளவு இருக்கின்றது (36.5 -35.7 C / 97.7 -99.5 F) . உஷ்ணம் சரியான அளவில் இருந்தால்தான் உடலும் அதன் உள் உறுப்புகளும் சரியாக இயங்க முடியும். அதனால் உடல் அதன் உஷ்ணத்தின் அளவை எப்போதுமே பாதுகாப்பான அளவில் வைத்திருக்கும்.

தேவையில்லாமல் அதிகமாக தண்ணீர் அருந்தினால் உடலின் உஷ்ணம் குறைந்து, குளுமை அதிகரிக்கும். உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாக செயல்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகும். 

அதனால் தாகமில்லாமல் தண்ணீர் அருந்த கூடாது.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.