அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது ஏன்?

அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும், என்பது ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ற பெயரில் மருந்து கம்பெனிகள் கிளப்பிவிட்ட தவறான வதந்திகளில் ஒன்று. அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானது என்று ஆங்கில மருத்துவர்கள் அறியாமையினால் கூறுகிறார்கள். 

அதிகமாக தண்ணீர் அருந்தி பின்னர் சற்று நேரத்திலெல்லாம் அதிகமாக சிறுநீர் கழித்த அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினால், அவை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சிறுநீராக உடலைவிட்டு வெளியேறிவிடும். 

அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் அவை உடலைவிட்டு சுயமாக வெளியேறிவிடும், ஆனாலும் சிறுநீரகங்களுக்கு தேவையில்லாத உழைப்பை வழங்குவதால் சிறுநீரகங்கள் விரைவாக பழுதடைய கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும் உடலில் குளிர்ச்சி அதிகரித்து உடலின் இயக்கமும் குறையும்.

அதனால் தாகமில்லாமல் தண்ணீர் அருந்த கூடாது. 


To Top