அஜீரணம் உண்டாக காரணமாக இருப்பவை எவை?

1. உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத உணவுகளை உட்கொள்வது.

2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது.

3. இரசாயனங்கள் கலந்த உணவுகளை உட்கொள்வது.

4.பசியில்லாத நேரங்களில் உணவை உட்கொள்வது. 

5. உணவின் மீது கவனமில்லாமல் உணவை உட்கொள்வது. 

6. உணவை மெல்லாமல் விழுங்குவது. 

7. சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவது.

மேலே குறிப்பிட்ட காரணங்களால் தான் மனிதர்களுக்கு அஜீரணம் உண்டாகிறது.

To Top