ஆன்மீகம் அனைவருக்கும் தேவையா?

மனித வாழ்க்கை என்பதே ஆன்மீக பயிற்சிதான். வாழ்க்கை என்பது உடலளவிலும், மனதளவிலும், உயிரளவிலும் படிப்படியாக முன்னேறும் ஒரு பயிற்சி காலம். மனிதர்கள் வேண்டாமென்று ஒதுக்கினாலும் வாழ்க்கை யாருக்கும் கற்றுத் தர மறப்பதில்லை.

மனித உடலில் நான் ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்கிறேன் என்ற உணர்வோடு, இந்த வாழ்க்கை எதற்காக? வாழ்வின் நோக்கம் என்ன? என்ற விழிப்புணர்வோடும் வாழ்வதுதான் பயனுள்ள ஆன்மீகம். அது அனைவருக்கும் தேவையானது.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.