மனதின் உள்ளே சாரல்

ஜன்னலின் வெளியே மழை
மனதின் உள்ளே -சாரல்
இரவின் இனிமை புரியவில்லை
தனிமை என்னைத் தாக்கியது

உள்ளம் காயப்பட்டது
எங்கே என் தூக்கம்,
இனிமை, நிம்மதி
எங்கே துளைத்தேன்?
யார் திருடியது?

நீதான் தோழி
நீயேதான்
உன்னால்தான் இந்த
கசப்பு, தவிப்பு எல்லாம்

To Top