வீட்டுக்கு ஒரு மருத்துவர், அக்குபங்சர் மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சி. ஜொகூர் பாருவில், பஞ்சபூதங்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள் அடிப்படை சான்றிதழ் பயிற்சி, தமிழில்.

மனித உடல் எவ்வாறு படைக்கப் பட்டிருக்கிறது?. உடல் உபாதைகளுக்கு காரணங்கள் என்ன?. நோய்கள் ஏன் உருவாகின்றன?. நோய்களை எவ்வாறு முழுமையாக குணப்படுத்துவது?. மருந்து மாத்திரைகள் இன்றி அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை அடைவது எப்படி?. உங்கள் குடும்பத்தாரின் நோய்களை நீங்களே அக்குபங்சர் புள்ளிகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் குணப்படுத்திக் கொள்ளலாம்..

Natural Healing & Acupuncture Course in Tamil. Subject to discuss include. What is real health?. How to live healthily forever? How the diseases begin? How to heal yourself and family members from all kind of diseases without medicine, by nature and acupuncture?. Prevention is better than curing.

Trainer: Master Acu Healer Bose K. Mohamed Meera - President, International Society for natural health. Lecturer periyar Maniyammai University & Thanjavur Tamil University

Two days basic course.
(Lunch, evening snacks, certificate included)

Location: Tampoi Indah
Date: 12 - 13 Jan 2019
Time: 9 am - 5 pm
Language: Tamil
Fee: RM400

For More Info / registration
Ms Jo: +6012-7798932
Mr Rajen: +6017-7210505