கேள்வி பதில்
கேள்வி பதில்

சர்க்கரை நோயாளிகளுக்கு கேன்சர் உண்டாவது ஏன்?

சர்க்கரை நோயைப் பற்றி முன்னதாக பல கட்டுரைகளை எழுதியுள்ளென் அவற்றையும் வாசியுங்கள். இந்த கட்டுரையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் கேன்சர் நோயை பற்றி மட்டும் பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் சிறுநீரின் மூலமாகவே தன் உடலுக்கு தேவையில்லாத அல்லது உடலில் அதிகப்படியாக இருக்கும் சர்க்கரைகள் வெளியேறிவிடும். உடலுக்கு சுயமாக தன்னை தற்காத்துக் கொள்ளும் அறிவு இருப்பதால், எதிர்ப்பு சக்தியும் பராமரிப்பு சக்தியும் உடலுக்கு ஒவ்வாத அல்லது அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சுயமாகவே வெளியேற்றிவிடும்.

உணவின் சீரணத்துக்கு பின்பு தரம் குறைந்த சர்க்கரை உருவானால், கணையம் இன்சுலினை சுரக்காது. தரம் குறைந்த சர்க்கரைகள் உடலில் தேங்கினாலோ, உடலில் உள்ளுறுப்புகளில் புகுந்தாலோ அந்த உறுப்பை சீர்கெடுத்துவிடும் என்பதால்தான் கணையம் இன்சுலினை சுரப்பதில்லை. உடல் கெட்ட சர்க்கரைகளை இனம் கண்டு சிறுநீரின் மூலமாக உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.

உடலையும், உள்ளுறுப்புகளையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உடல் சுயமாக கண்டுபிடித்து வெளியேற்றும் கெட்ட சர்க்கரைகளை, வெளியேற விடாமல் உடலுக்குள்ளேயே தேங்க வைக்கும் வேலையை செய்கிறது சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகள்.

சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் இன்சுலின்களை பயன்படுத்து போது உடலில் தேங்கும் கெட்ட சர்க்கரைகள், எந்த உறுப்பில் தேங்குகிறதோ, அந்த உறுப்பை பழுதடைய செய்கிறது. நாளடைவில் தேங்கிய கழிவு சர்க்கரைகள் கேன்சராக உருமாறுகிறது. பெரும்பாலும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் உண்டாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் இரசாயன மருந்து மாத்திரைகளே.

சிந்தித்து செயல்படுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

« PREV
NEXT »

No comments