வாழ்க்கை அனைவருக்கும்
பரீட்சை தாளாக
அமைவதில்லை

சிலருக்கு கவிதைகளாக
சிலருக்கு கட்டுரைகளாக
சிலருக்கு கதைகளாக
சிலருக்கு நாவல்களாக
சிலருக்கு சரித்திரங்களாக

தகுதிக்கு ஏற்ப
வினியோகிக்கப்படுகிறது