மீண்டும் உன்னை
சந்திக்கக்கூடாது என்று
இறைவனிடம் வேண்டுதல்
வைத்தேன்

மீண்டும் ஒருமுறை
உன்னை சந்தித்தால்
என்னுயிர் - உன்
பின்னாலேயே
ஓடிவிடும் - என்று
அச்சமாக உள்ளது