சில பெண்களை
பார்க்கத் தோன்றும்

சில பெண்களை
மீண்டும் மீண்டும்
பார்க்கத் தோன்றும்

உன்னை மட்டும்தான்
பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது