கேள்வி பதில்
கேள்வி பதில்

சில உழைப்புகளுக்கு பிராயச்சித்தமாக

பெற்றோர்களின் உழைப்புக்கும்
வீட்டுப் பெண்களின் உழைப்புக்கும்
நண்பர்களின் உழைப்புக்கும்
பணத்தை தந்து
சரி செய்ய முடியாது

சில உழைப்புகளுக்கு
பிராயச்சித்தமாக
அன்பைத்தான் 
வழங்க வேண்டும்


« PREV
NEXT »

No comments