தொழிலாளிகளின்
உழைப்பின் பயன்
சம்பள பணமோ
ஊக்கத் தொகையோ
அல்ல

அவர்களின் பெற்றோர்
மனைவி, குழந்தைகளின்
நிறைந்த வயிறும்
புன்னகைக்கும்
உதடுகளும் தான்