நீ சேலையை
அணிந்துக் கொண்டாயா
அல்லது சேலைதான் - உன்னை
அணிந்துக்கொண்டதா

சேலை உனக்கு
ஆடையா - அல்லது
நீதான் சேலையின்
ஆடையானாயா 

எனக்கு என்னவோ
சேலையின் மீதுதான்
சந்தேகமாகவே உள்ளது