வியர்வை சிந்தும் தந்தையும்
இரத்தம் சிந்தும் தாயும்
உலகின் சிறந்த
உழைப்பாளிகள்