கேள்வி பதில்
கேள்வி பதில்

மனிதர்களுக்கு நோய்கள் உருவாக 10 முக்கிய காரணங்கள்


1. பசியின்றி உண்பது. பசியை மீறி அதிகமாக உண்பது

2. தாகமின்றி தண்ணீர் அருந்துவது. அதிகமாக தண்ணீர் அருந்துவது

3. இரவில் தூக்கம் இன்மை. இரவில் விழித்திருப்பது. தாமதமாக உறங்குவது.

4. மலம், சிறுநீர், போன்ற கழிவுகளை அடக்குவது

5. காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை, போன்ற கழிவு நீக்கங்களைத் தடுப்பது

6. தேவையில்லாமல் பகலில் அதிகம் உறங்குவது

7. அசதியாக இருக்கும் வேளைகளில் உடல் உழைப்பு செய்வது

8. அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தும் பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள்.

9. பொறாமை, எரிச்சல், கர்வம், திமிர், பேராசை போன்ற தீய குணங்கள்

10. இரசாயன மருந்துகள். சாதாரண உடல் தொந்தரவுகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும், இரசாயன மருந்துகள், மனித உடலில் நிரந்தர மற்றும் கொடிய நோய்களை உருவாகுகின்றன.


« PREV
NEXT »

No comments