கேள்வி பதில்
கேள்வி பதில்

புற்றுநோய் - கேன்சர் என்றால் என்ன?


கேன்சர் என்பது உடலில் ஏதாவது ஒரு பகுதியில் அல்லது ஏதாவது ஒரு உறுப்பில் இயற்கைக்கு மாறாக உருவாகும் கட்டியைக் குறிக்கிறது. கேன்சரில் பல வகைகளுண்டு உலகையே அச்சுறுத்தும் கேன்சர் நோய் ஏன்? எவ்வாறு உருவாகிறது? இதை எவ்வாறு குணப்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

உலக சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏறக்குறைய 15 மில்லியன் மக்கள் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015யில் மட்டும் 8.8 மில்லியன் பேர் கேன்சர் நோய்க்கு பலியாகி விட்டார்கள். உலகில் ஆறில் ஒருவர் கேன்சர் நோயினால் மரணமடைகிறார். கேன்சர் நோயாளிகளில் 16,000 பேர் சிறுவர் சிறுமிகலாகும். கேன்சர் நோய் கண்டவர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்து விடுகிறார்.

கேன்சரின் வகைகள்
கீழே சில பிரபலமான கேன்சர் வகைகளை வரிசைப் படுத்தியுள்ளேன், அவற்றை வாசிக்காமல், தொடர்ந்து அடுத்த பத்தியை வாசிக்கவும்.

Bladder cancer, Lung cancer, Brain cancer, Melanoma Breast cancer, Non-Hodgkin lymphoma Cervical cancer, Ovarian cancer, Colorectal cancer, Pancreatic cancer, Oesophageal cancer, Prostate cancer, Kidney cancer, Skin cancer, Leukaemia Thyroid cancer, Liver cancer, Uterine cancer

கேன்சருக்கு எத்தனை பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம். இப்போது இருப்பதை விட இன்னும் 100 புதுப் பெயர்களை கூட வைப்பார்கள். ஆனால் உண்மையில் கேன்சர் என்பது ஒன்றுதான், அது வெளிப்படும் உடல் உறுப்புகள் மட்டுமே மாறுபடும்.


கேன்சர் வியாபாரம்
Forbes நிறுவனத்தின் புள்ளி விவரத்தின்படி 2018 ஆம் ஆண்டின் கேன்சர் மருந்துகளின் விற்பனை $147,000,000,000 - 147 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் Rs9,567,495,000,000 (95674.95 கோடிகள்).

மேலே உள்ள தொகை வெறும் மருந்து விற்பனைக்கு மட்டும்தான். டாக்டர் பீஸ், மருத்துவமனைச் செலவுகள், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோ தெரபி, இமிநோதேரபி, இன்னும் எத்தனையோ மருத்துவ செலவுகள். எல்லாவற்றையும் கூட்டி கழித்தால், கேன்சர் என்ற நோயை வைத்து மருத்துவ உலகம் சம்பாதிக்கும் தொகையின் அளவை அறிய, மேலே உள்ள எண்களை இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். உண்மையில் கேன்சர் ஒரு நோயே அல்ல, கேன்சர் ஒரு மிகப் பெரிய சர்வதேச வியாபாரம்.

பி.கு: (மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பிணத்தை புதைக்கும் / எரிக்கும் செலவுகள் சேர்க்கப்படவில்லை)கேன்சர் கட்டி என்றால் என்ன?
ஒரு உதாரணம் சொல்கிறேன், அந்த உதாரணத்தை வைத்து கேன்சர் என்றால் என்ன வென்று புரிந்துக் கொள்ளுங்கள். சில நாட்களுக்கு முன்பு தீபாவளி வந்ததா?. உங்கள் வீட்டைச் சுத்தம் செய்தீர்களா?. வீட்டின் உள்ளே வருடக் கணக்கில் சேர்ந்த குப்பைகளை ஒன்றாகக் கூட்டி ஒரே இடத்தில் சேர்த்தீர்களா?. இதுதான் கேன்சர் கட்டி!.

வருடக் கணக்கில் உடலில் சேர்ந்த அபாயகரமான கழிவுகளை உடலில் எதிர்ப்பு சக்தியானது, சுத்தம் செய்து ஒரே இடத்தில் குவித்து வைப்பதுதான் கேன்சர் கட்டி. வேறு ஒன்றுமில்லை, உடலின் அங்கு அங்கே சேர்ந்த கழிவுகளை அனைத்தையும், உடலுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக, அவற்றை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் சேர்த்து. பல பாதுகாப்பு கவசங்களை போட்டு மூடி. எந்த ஆபத்தும் இல்லாமல் உடல் பாதுகாப்பதுதான் உடலில் உருவாகும் கட்டிகள்.

கேன்சர் கட்டி ஏன் குறிப்பிட்ட உறுப்புகளில் உருவாகிறது?
கேன்சர் கட்டி, கண்ட இடத்தில் உருவாகாது. கேன்சர் என்பதே உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது தானே, அதனால் கேன்சர் கண்ட இடத்தில் உருவாகாது. கேன்சர் மூன்று இடங்களில் மட்டுமே உருவாகும்.

1. உடலில் மிக பலகீனமான உறுப்பில் கேன்சர் உருவாகும்

2. அதிக பயன்பாட்டில் இல்லாத இடத்தில் கேன்சர் உருவாகும்

3. உடலில் அந்த நபருக்கு முக்கியமில்லாத இடத்தில் கேன்சர் உருவாகும்.

கேன்சர் கட்டிகள் ஆபத்தானதா?
உடலில் உருவான கேன்சர் கட்டிகளை தொந்தரவு செய்யாத வரையில் உடலுக்கு எந்த ஆபத்துமில்லை. அந்த கட்டி எந்த தொந்தரவும் செய்யாது. அது உடலில் ஒரு மூலையில் இருக்கும், உடலின் செயல்திறனும் சக்தியும் மேம்படும் போது உடல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேன்சர் கட்டியில் இருக்கும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

கேன்சர் முற்றிவிடக் காரணம்
கேன்சர் கட்டி என்பதே உடலுக்கு ஒவ்வாத, ஆபத்தான கழிவுப் பொருட்கள் தான் என்று ஏற்கனவே பார்த்தோம். உடலின் அதிகமாக, ஆபத்தான கழிவுகள் இருப்பதால்தான் கேன்சர் கட்டியே உருவாகிறது. ஏற்கனவே கழிவுகள் நிறைந்த உடலில், மருந்து மாத்திரைகள் என்ற பெயரில் இரசாயனங்களை சாப்பிடும் போது. ஆபத்தான கழிவுகள் இன்னும் அதிகமாகி, கேன்சர் முற்றி விடுகிறது.

கேன்சர் கட்டியினால் மரணம்
உண்மையில் புற்றுநோயினால் மரணங்கள் 10% கூட ஏற்படாது. மற்ற 90% மரணங்கள், ஆங்கில மருத்து முறையினால் ஏற்படுகின்றன. குரங்கு கையில் பூமாலை கிடைத்ததைப் போன்று, சும்மா இருக்காமல். சில டாக்டர்கள், புற்றுநோய் கட்டியின் மீது பயொப்சி (biopsy) செய்வதனால், நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.

எளிமையாக சொல்வதானால், உடலின் பாதுகாப்புக்காக உடலே ஆபத்தான விஷத்தன்மையுடைய கழிவுகளை ஒன்றுதிரட்டி. உடலில் ஒரு கட்டியை உருவாக்கி. அந்த விஷத்தன்மையுடைய கழிவுகளை அதில் அடைத்து வைக்கிறது. ஆங்கில மருத்துவர்கள், அதை புற்றுநோய்தானா என்று உறுதி செய்கிறேன் என்ற பெயரில். அந்தக் கட்டியை வெட்டி, உடல் அடைத்து வைத்த விஷத்தன்மையுள்ள கழிவுகளை திறந்து விடுகிறார்கள். அந்த விஷம் உடலில் பரவி, அந்த நோயாளி இறந்து விடுகின்றார்.

பயொப்சியும் பயமுமே புற்றுநோய் நோயாளிகளை கொன்று விடுகின்றன. மருத்துவர்களும், பொது ஊடகங்களும், சுற்றி இருப்பவர்களும் கொடுக்கும் தவறான தகவல்களும், பயமும் நோயாளிகளை நம்பிக்கை இழக்க செய்கிறது. பயத்தின் சம்பளம் மரணம். புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோய் கிடையாது. புற்றுநோய் கட்டிகளை தொந்தரவு செய்யாத வரையில் உடலுக்கோ உயிருக்கோ எந்த ஆபத்தும் கிடையாது.

கேன்சருக்கு முழுமையான தீர்வு
கேன்சரைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. புற்றுநோய் கட்டி இருந்தால், உடலின் ஆபத்தான கழிவுகள் எல்லாம் அந்த கட்டியின் உள்ளே வைத்து பாதுகாக்கப்படுகிறது என்று அர்த்தம். அதனால் இனி உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எந்த காரணத்தைக் கொண்டும் புற்றுநோய் கட்டிகளை வெட்டக்கூடாது.

அனைத்து வகையான மருத்துவத்தையும் நிறுத்தி, உணவு முறையை மாற்றி, இரசாயன பயன்பாட்டை நிறுத்தி, நல்ல ஓய்வு, இரவு போதிய தூக்கம், மன அமைதி, நம்பிக்கையும் இருந்தால், நிச்சயமாக புற்றுநோய் முழுமையாகக் குணமாகும். எந்த மருத்துவமும் தேவையில்லை. தேவைப்பட்டால் பதப்படுத்தப் படாதா, புட்டியில் அடைக்கப் படாத, இயற்கை மூலிகை மருந்துகளை பயன்படுத்தலாம்.


« PREV
NEXT »

No comments