வலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்

வலிகள் ஏன் உருவாகிறது 
ஒரு மனிதனுக்கு வலிகள் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அவற்றில் சில.

1. நோய்கள் குணமாகும் போது வலிகள் உருவாக்கலாம்.

2. உடலின் இயக்கத்திறன் அதிகரிக்கும் போது வலிகள் உருவாக்கலாம்.

3. உடலின் இயக்கச் சக்தி குறைந்து, சக்தி பற்றாக்குறை ஏற்படும் போது வலிகள் உருவாக்கலாம்.

4. உடலின் சக்தி ஒரே இடத்தில் குவியும் போது வலிகள் உருவாக்கலாம்.

5. உடல் உழைப்புக்கு போதிய சக்தி கிடைக்காமல் வலிகள் உருவாக்கலாம்.

இன்னும் பல காரணங்களை குறிப்பிட்டாலும் மனித உடலின் நன்மைக்காகவே வலிகள் உருவாகிறது. உடலில் ஒரு இடத்தில் வலி உருவாகிறது என்றால் அங்கே குணப்படுத்தும் வேளைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

To Top