தண்ணீரில் இருக்கும் கிருமிகள் உடலுக்கு ஆபத்தானவையா?

தண்ணீரில் இருக்கும் கிருமிகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவையானவை மற்றும் நன்மையானவை. ஒரு சில உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் உடலுக்குள் சென்றுவிட்டாலும் அவற்றை கண்டுபிடித்து வெளியேறும் திறன் உடலுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.

To Top