கணவன் மனைவி உடலுறவு கொள்ள உகந்த நேரம் எது?

உடலுறவுக்கு என்று குறித்த நேரத்தை ஒதுக்காமல். காம ஆசை சுயமாக தோன்றும் நேரத்தில் உடலுறவு கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் முழு திருப்தி கிடைக்கும். அதே நேரத்தில் உடலும் மனமும் சோர்வில்லாத நேரத்தில் உடலுறவு கொள்வது தான் சிறந்தது.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.