ஆடுகள் மாமிசம் சாப்பிடுகின்றனவா?. வெறும் இலை தழைகளை சாப்பிடும் ஆட்டின் உடலில் கொழுப்புக்கள் அதிகமாக இருக்கிறது. மாமிசம் உண்ணும் விலங்குகளின் உடலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. உணவுக்கும் கொழுப்புக்கும் தொடர்பில்லை.

கொழுப்பு உடலால் சுயமாக தன் தேவைக்காக உருவாக்கப்படுபவை.