நிச்சயமாக இல்லை. வெரிகோஸ் வெயின் (நரம்பு புடைத்தல்) நோய்க்கும், நிற்பதற்கும், நடப்பதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. தினமுன் நின்றுக்கொண்டோ, நடந்துக்கொண்டோ, இருக்கும் எந்த விலங்குக்கும் இந்த தொந்தரவு இல்லை.