மனிதனுக்கு ஒத்துக்கொள்ளாத பழங்கள் என்று எதுவுமே கிடையாது. விஷத்தன்மையும், மரபணு மாற்றப்பட்டவையும், இரசாயணங்கள் கலக்கப் பட்டவையையும், தவிர மற்ற அனைத்து பழங்களுமே உடலுக்கு நன்மையானவைதான் .