உடலுறவு கொள்வதற்கு முன் டிசு பேப்பர் அல்லது காகிதத்தை தயாராக வைத்துக்கொண்டு, விந்து வெளியேறும்போது விந்தை அவற்றில் பிடிக்கலாம். விந்து வெளியேறுவதை மட்டும் சற்று கவனமாக கவனிக்க வேண்டும். விந்து பெண்ணுறுப்பின் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.