தேவையில்லை, தினம் சாப்பிடும் உணவை முறையாக மென்று பொறுமையாக சாப்பிட்டாலே, அந்த பெண்ணின் உடல் அவளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துக்கொள்ளும்.

சத்து மாத்திரைகள் இரசாயனங்களிலிருந்து தாயார் செய்யப்படுவதால், அவை பல பக்கவிளைவுகளை, அந்த கர்ப்பமுற்ற தாய்க்கும், அவள் வயிற்றில் வளரும் கருவுக்கும், உண்டாக்க கூடும்.