பசியின் அளவுக்கு எளிய உணவுகளை உட்கொண்டு. இனிப்பான பழங்களை அதிகம் சாப்பிட்டு. அளவாக தண்ணீர் அருந்தி, போதிய ஓய்வும், இரவில் விரைவாக உறங்கும் பழக்கமும் இருந்தால் எல்லா நோய்களும் விரைவில்  குணமாகும்.